ரூ 1000 கோடிக்கும்

img

பாஜக வாஷிங் மிஷினின் சலவை செய்யப்பட்ட அஜித்பவார்- ரூ.1000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை விடுவித்த வருமான வரித்துறை

பினாமி சட்டத்தின் கீழ் மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித்பவாருக்கு தொடர்புடைய ரூ.1000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை பறிமுதல் செய்திருந்த நிலையில், அந்த சொத்துகள் இப்போது விடுவிக்கப்பட்டுள்ளது.